Thursday, March 13, 2014

Trace Emails

 Trace Emails: ---------------- So here is the method of tracing the exact location from where the email is sent.I am showing the email tracing on yahoo he...

Thursday, February 27, 2014

10 GB அளவுள்ள FILEஐ 10MB ஆக மாற்றும் COMPRESSION சாப்ட்வேர்

 நமது பெரிய பிரச்சனை நமது கணனியில் அதிக சேமிப்பு தேவைபடுவதே!
   
  இதை  நாம் KGP ARCHIVER மூலம் சமாளிக்கலாம். ஆம் இந்த சப்ட்வேர் மூலம் 10GB அளவுள்ள FILE களை 10MB யாக மற்றி சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
         பின் தேவைப்படும்போது பயம்படுத்தலாம்.

THIS IS ONE OF THE BEST COMPRESSION SOFTWARE
இந்த சாப்ட்வேரை DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்க

Thursday, February 20, 2014

PEN DRIVE மூலம் OS போடுவடு எப்படி ?


    நண்பர்களே இன்று நாம் PENDRIVE மூலம்  எப்படிOS போடுவது என்று பார்க்கலாம்.
     OS போடுவதற்கு முன் நமக்கு தேவையானது :
  • OS COPY
  • 4GB OR 8GB PENDRIVE அல்லது MEMORY CARD
  • working COMPUTER அல்லது LAPTOP
  • WIN TO FLASH SOFTWRAE.

சரி இனி எப்படி PENDRIVE மூலம் OS இன்ஷ்டால் செய்வது என்று பார்க்களாம்.
பின்வரும் வழிமுறையை பயன்படுத்துங்கள்.
  1.   முதலில் WIN TO FLASH SOTWARE யை DOWNLOAD செய்ய வேண்டும்.      உங்களிடம் WIN TO FLASH SOTWARE இல்லையெனில் DOWNLOAD      செய்ய இங்கே க்லிக் செய்யுங்கள் click to DOWNLOAD.
  2.  இப்போது உங்கள் LAPTOP ல்  DESKTOP ல் OS என  ஒரு FOLDER         உருவாக்கி அதில் நீங்கள் வைத்துள்ள OS யை COPY பன்னுங்க.


  3.  இப்போது ஒரு EMPTY PENDRIVE (4GB அல்லது 8GB)யை உங்கள் லேப்டாப்பில் செருகுக. பின் COMPUTER OPEN செய்து அதில் PENDRIVE ல் RIGHT CLICK செய்து அதில் FORMATE என்பதை CLICK செய்க.
  4.  பின் அதில் தோன்றும் திரையில் FILE SYSTEM என்பதில் NTFS யை  தேர்ந்தெடுத்து பின் FORMATE கொடுங்கள்.
  5.   இப்போது நீங்கள் DOWNLOAD செய்த WIN TO FLASH SOFTWARE யை ஒபென் செய்க
  6. அதில் WIN TO FLSAH.EXE என்ற FILEயை OPEN பன்னுங்க.


  7.       பின்னர் அதில் ADVANCED MODE யை SELECT பன்னுங்க. அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய போகும் OS யை SELECT செய்து CREATE என்பதை CLICK செய்க.
  8.  பின்னர் தோன்றும் திரையில் WINDOWS SETUP PATH FILE என்பதில் உங்கள் DESKTOP ல் உள்ள OS என்ற FOLDERயை SELECT செய்க.  USBDRIVE என்பதில் உங்கள் PENDRIVE யை SELECT செய்க.
  9. பின்னர் RUN என்பதை CLICK செய்க.

அவ்வளவு தான் உங்களுடைய OS PENDARIVEல் COPY ஆகும்.
 OS COPY ஆகும்வரை காத்திருங்கள் (சுமார் ½ மணி நேரம் ஆகும்).
FINISHED என வந்தவுடன் PENDRIVEயை எடுத்துகொள்ளலாம்.

  நீங்கள் உங்கள் SYSTEM OR LATOP கு OS போட இந்த பென் DRIVE செருகி RESTART செய்து F12  (for intel board) அழுத்தி USB SELECT செய்து INSTALL செய்யலாம்.

Wednesday, September 12, 2012

INTERNET DOWNLOAD MANAGER

IDM V6.09 Build 3 With Crack (**100% Tested Using Norton **)





Click to DOWNLOAD

Proceduure: 

  • 1st install IDM (BEFORE uninstall ur previous version)
  • Now goto Crack folder:
  • >Copy Crack and paste it in programme file
  • copy that serial paste it in (*Serial Included in ReadMe*)
  • registration box of IDM
  • njoy Free World
click to DOWNLOAD

Friday, August 31, 2012

TO CREATE BOOTABLE PENDRIVE





STEP :1
STEP :2
  • Formate your pendrive in NTFS formate (8gp pendrive is better)
  • Then Insert os cd in your cd drive
  • Open win to flash then follow to finish
YOUR BOOTABLE PENDRIVE IS READY NOW
(win to flash)
or
download
or
DOWNLOAD

Wednesday, August 29, 2012

EXTRACTER

  • To extract ZIP,RAR,7Z,B1 formate files

click here
  • This is useful to you